#ஆண்_பெண்_நட்பு 😍
ஒரு ஆணும் பெண்ணும்
பார்த்துக் கொண்டால் காதல்!
பேசிக் கொண்டால் காதல்!
சிரித்துக் கொண்டால் காதல்!
முறைத்துக் கொண்டால் காதல்!
நெருங்கிக் கொண்டால் காதல்!
தீண்டிக் கொண்டால் காதல்
அக்கறை கொண்டால் காதல்!
சண்டை கொண்டால் காதல்!
#காதல்_காதல்_காதல்!
என்று கத்திக் கொண்டே இருக்கட்டும்
#இந்த_சமூகம்!
நாம் இவற்றையெல்லாம்
கண்டுகொள்லாமல்.,
#நம்_கைகள்_கோர்த்து
நகர்ந்து கொண்டே இருப்போம்
#உண்மையான_நட்பின்_மூலம்!!!
ஒரு #பையனும்_பொண்ணும்
அடிக்கடி பேசிக்கொண்டால் அது
காதல் னு உடனே சொல்லிரிங்க அல்ல.
அது எப்டினு தா தெரியல.
ஒரு பொண்ணும்_பையனும் பேசுன
அது காதல தான் இருக்கனும் னு
அவசியம் இல்ல..
அதுக்கு மேல நட்பு கூட இருக்கலாம்..
அந்த 2 உள்ளத்திலும் எந்த
தப்பான எண்ணமும் இல்லாத வரைக்கும்
அவர்கள் உண்மையான நண்பர்களே.!
ஆனா சில பேருக்கு(Someone) ஏ
இது புரிய மாட்டிங்குது னு தெரியல..
So யார் மனசையும் காயப்படுத்திராதிங்க.
#ժҽժíϲɑԵҽժ_2_ɑӀӀ_Եɾմҽ_ƒɾíҽndՏհíԹ
By
#என்றும்_உங்கள்_அன்புடன்😍
கலைவனான்💞👈🏻
0 Comments
Thank you