♥மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஈழத்தமிழ் பெண்:
புதுமை என்ற பெயரில் மாறும் கலாச்சாரம்
புதுமை என்ற பெயரில் மாறும் கலாச்சாரம்
♥மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை செய்துள்ளது ஜோடியொன்று.
♥வழக்கங்களையும், பழைய மரபுகளையும் மீறி சில புரட்சிகரமான செயற்பாடுகள் நடப்பது வழக்கம்தான். ஆனால், இம்முறை நடந்துள்ளது, சுத்த பைத்தியக்காரத்தனம் என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டுவது ஈழத்தமிழ் ஜோடியொன்று.
♥வெளிநாடு சென்றாலே செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்பதை போல சில ஈழத்தமிழர்கள் மாறி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வே நடந்துள்ளது.
♥சுவிஸ் நாட்டில் இந்த திருமணம் நடந்துள்ளது.
♥மணமகனிற்கு தாலி கட்டிய மணமகள், அந்த தாலியை முத்தமிட்டு வேறு கலகலப்பை மூட்டினார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments
Thank you