HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

எந்தப் பிள்ளையார் என்ன பலன்

♥எந்தப் பிள்ளையார் என்ன பலன்
#நெல்லிமரப்_பிள்ளையார்
♥பரணி நட்சத்திரத்தில் 108 தேங்காய் எண்ணெய் விளக்குகள் ஏற்றி, ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள் அளித்துவர இரும்புத் தொழிலில் அமோக வியாபாரம் நடக்கும். பெண் குழந்தை இல்லாதவர்களுக்கு பெண் குழந்தையும், மனச்சாந்தியும் கிட்டும்.
பிள்ளை ‘யார்?’#வன்னிமரப்பிள்ளையார்
♥வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். வடக்கு நோக்கி இருந்தால் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரந்தோறும், வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சித்து, அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப் பெண்களுக்கு தானம் அளித்தால் நல்ல வரன் கிடைத்து திருமணம்்
நடைபெறும்.
#வேப்பமரத்துப்பிள்ளையார்
♥கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாய்ச் செயல்புரியும் நிலை அகலும்.
#அரசரமரப்பிள்ளையார்
♥மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நில, தோட்ட விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.
#ஆலமரப்பிள்ளையார்
♥வடக்கு நோக்கியிருந்தால் சிறப்புடையன நோயாளிகள் மக நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்கள் (எலுமிச்சை, தயிர், புளி, தேங்காய் போன்றவை) படைத்துத் தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகும்.

Post a Comment

0 Comments