HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இது என் மனசுல இருக்குற ரொம்பநாள் கேள்வி.....?

Girl::!   உன் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்...
நீ என் பிரண்டுதான்
இருந்தாலும்   நான் இப்படி கேட்கிறத
தப்பா எடுத்துக்காத.. .!
இது என் மனசுல இருக்குற ரொம்பநாள்
கேள்வி.....?
Boy::! சொல்லுப்பா என்ன  விஷயம்
Girl:::! நானும் உன் கிட்ட பிரண்டா பழகி இத்தனை மாதம் ஆச்சு  உன் கிட்ட இருந்து ஒரு தப்பான வார்த்தை  தப்பான எண்ணம் எதுவுமே இல்லாம  இருக்க
உனக்கு  என்னை மாதிரி நிறையா
சினேகிதிகள் இருக்காங்க
எல்லாருக்கும் உன்னை பிடிக்கும்
ஆனாலும் நீ இன்னும் யாரையும் லவ் பண்ணல
நீ உண்மையிலயே  யாரு
பெண்களுக்கும் உன்னை பிடிக்க என்ன காரணம்
உன்கிட்ட பேசுனாலே  எங்களை பத்தி
எல்லாம் சொல்ல தோணுது☺
உன்னை தப்பா நினைக்க ஒருநிமிடம்கூட
மனசுல தோணல
இது   நீ தெரிஞ்சே பண்றீயா
இல்ல தெரியாம  எதார்த்தமா பண்ற விஷயமா..!...!
Boy::!   புரியுது.....வெயிட்  சொல்றேன்
கவனமா கேளு.... !
ஒரு பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி நடக்கனும்னு  எதுவுமே பண்ண வேண்டியது இல்ல.....?
பிடிச்ச மாதிரி நடக்க நா யாரையும் லவ் பண்ணல
யார்கிட்டயும் தவறா நடக்குற  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து பழகல.....'
ஒரு ஆண்  பெண்கள்கிட்ட 
ஒழுக்கமா இருக்கறத முதல்லபாராட்றதே தப்புதான்....?
இது ஒரு ஆண்  தனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்குதர்ற    மரியாதையான
கடமை..... ...!
ஒரு பெண் செய்ற தியாகத்துக்கு  முன்னாடி  ஒரு ஆண் தர்ற மரியாதை
ரொம்ப சாதாரணம்
இதுக்கு எதுக்கு பாராட்டனும்....?
ஒரு ஆண் பெண்ணை மதிக்க முதல் காரணம்
அவன் அம்மா
ரெண்டாவது சகோதரி✌
மூணாவது  சினேகிதி....!
இதைகடந்து வந்தாதான்.
லவ்வர்
மனைவி....!✋
எனக்கு  உடன் பிறந்தசகோதரிகள் இல்ல
சினேகிதிகள் அப்படிங்குறது
ஒரு வயசுக்குமேல வந்த உறவு
லவ்வர் இப்ப இல்ல
லவ் பண்ணாதான்  மனைவி
இப்ப இருக்கறது அம்மா மட்டும்
இப்படிநான் இருக்க அம்மாதான் காரணம்....!
என் சின்னவயசுல இருந்து இப்பவரைக்கும்  என் அம்மாசொல்ற
விஷயம்......!
ஒரு பொண்ணு விடுற கண்ணீருக்கு
நீ எப்பவுமே  காரணமாஇருக்ககூடாது..!
அது யாரா இருந்தாலும்
அப்படி கண்ணீர் நீ விட வச்சா
அது நான் தான் உன் அம்மாவே நீ அழவச்சதா நினைச்சுக்க  ....
அப்படினு சொல்வாங்க.....!☺
அதனால  நா இப்படி இருக்கறதும்
என் சுயநலம்தான்
உங்களுக்காக மட்டும் இல்ல
என் அம்மாவுக்காக.........!
Girl::!  டேய்   சூப்பர்டா    உனக்கு வரபோற வொய்ப்  ரொம்ப  லக்கிடா....
ரொம்ப குடுத்துவச்சவ.....
Boy:::!   இது தான் மறுபடியும்   தப்பு.......!
என்னை பாத்துக்க  வரபோற அவங்களுக்கு நான் தான்
சொல்லனும் நான் லக்கினு.......?
என்னை காலம் எல்லாம் பாத்துக்க  என்னை உயிரா நினைச்சு வாழ வர்றாங்க

என்னையும்   பாத்துக்கிட்டு
என் குழந்தைகளையும் சுமந்து பெற்று எடுத்து காலம் எல்லாம் பாக்கபோற  அவங்களுக்கு
நான்தான்  நன்றி சொல்லனும்.......!☺
நன்றி  வெறும் வார்த்தையில இல்ல
அவங்க    கண்ணீர் சிந்த காலம்எல்லாம்
நான் காரணம் இல்லாம.. வாழவைக்கிறதுல.......!.
இப்பவும் சொல்றேன்
இது எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு நான் தரும் மரியாதை.....!☺☺
ஒவ்வொரு ஆணும் பெண்ணை மதிச்சு புரிஞ்சுக்கிட்டாலே போதும்
இங்க  காதல் தோல்வி
நட்பு பிரிவு
மனைவிகூட பிரச்சனை அப்படினு இல்லாம  வாழ முடியும்...........!
ஒரு பொண்ண மதிச்சு அவள் உணர்வுகளே புரிஞ்சுகிட்டாலே
எல்லா பெண்களயும் புரிஞ்சுக்கமுடியும்........
இது தான் நான்........!?
இந்த பதிவு..... .!
அனைத்து பெண்சகோதரிகளுக்கும்
தாயாக இருக்கும் பெண்களுக்கும்
எனது சினேகிதிகளுக்கும்
☺☺☺
பெண்களை மதிக்கும்
பல  ஆண்களுக்கும்   சமர்பணம்.......!
✍✍✍✍✍✍✍



Post a Comment

0 Comments