#நான்_கடவுளிடம்_கேட்டேன்
*"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,*
*கடவுள் சொன்னார்,*
*உன் அறையை செக் பண்ணு, என்று*
*உன் அறையை செக் பண்ணு, என்று*
*என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது.*
*மேற் கூரை சொன்னதாம்,*
உன் எண்ணங்களை உயர்வாக வை என்று.
உன் எண்ணங்களை உயர்வாக வை என்று.
*காத்தாடி சொன்னதாம்,*
என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று.
என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று.
*கடிகாரம் சொன்னதாம்,* நேரத்தை மதிக்கனும் என்று.
*காலண்டர் சொன்னதாம்,* என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்
என்று.
என்று.
*மணிபர்ஸ் சொன்னதாம் ,*
வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று.
வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று.
*கண்ணாடி சொன்னதாம்,*
உன்னை மட்டும் பார் என்று.
உன்னை மட்டும் பார் என்று.
*விளக்கு சொன்னதாம்,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று
என்று.
என்று.
*ஜன்னல் சொன்னதாம்,* பரந்த மனப்பான்மையாக இரு என்று.
*தரை சொன்னதாம்,*
எப்பவும் கீழே பணிவாக இரு என்று.
எப்பவும் கீழே பணிவாக இரு என்று.
*படிக்கட்டு சொன்னதாம்,*
வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை
என்று.
வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை
என்று.
0 Comments
Thank you