♥திருமணத்தின் பின் உங்கள் துணையை
காதலித்தால் இப்படிதான் இருக்கும்...
காதலித்தால் இப்படிதான் இருக்கும்...
♥ காலையில் எழுந்து முத்தமிட்டு ஒரு கஃப் காப்பி கொடுத்தால் போதும்
இரவில் நான் உறங்கும் வரை
எனது தேவைகளை செய்ய
பம்பரமாய் சுழல்வாள்....*
இரவில் நான் உறங்கும் வரை
எனது தேவைகளை செய்ய
பம்பரமாய் சுழல்வாள்....*
♥பின்னிலிருந்து அனைத்தப்படியே
அவளுக்கு சமையல் கற்று கொடுக்கறேன்.
என் ஆசையெல்லாம் அவள் கற்று கொள்ள கூடாது என்பதுதான்....*
அவளுக்கு சமையல் கற்று கொடுக்கறேன்.
என் ஆசையெல்லாம் அவள் கற்று கொள்ள கூடாது என்பதுதான்....*
♥பசிக்கின்றது என்றவுடன் அவள் என்னை முத்தமிடுகிறாள் எனறால்
இன்னும் சமையல் முடியவில்லை என்று அர்த்தம்....*
இன்னும் சமையல் முடியவில்லை என்று அர்த்தம்....*
♥சமைத்ததை கையில் கொடுத்து
ருசி பார்க்க சொல்லிருந்தால்
உப்பில்லை என்று சொல்லிருப்பேன்
ஊட்டி விட்டு கேட்க்கும் அவளிடம் எப்படி சொல்வது....*
ருசி பார்க்க சொல்லிருந்தால்
உப்பில்லை என்று சொல்லிருப்பேன்
ஊட்டி விட்டு கேட்க்கும் அவளிடம் எப்படி சொல்வது....*
♥மழைக்காக அவளும் இடிக்காக நானும்
காத்திருக்கிறோம்.
இதோ மின்னல் தென்ப்படுகிறது.
அவள் என்னை தழுவி கொள்ள
சில விநாடிகளே உள்ளது....*
காத்திருக்கிறோம்.
இதோ மின்னல் தென்ப்படுகிறது.
அவள் என்னை தழுவி கொள்ள
சில விநாடிகளே உள்ளது....*
♥என் போர்வையை துவைக்கும் போது
மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்.
என் இடத்தை நிரப்பும் அணைத்தின் மீதும்
அப்படிதான் என்கிறாள்...*
மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்.
என் இடத்தை நிரப்பும் அணைத்தின் மீதும்
அப்படிதான் என்கிறாள்...*
♥சொல்வது பொய் எனறு தெரிந்தும்
நிதாணமாக கேட்பால்.
அவளை நேசிக்க வேறு காரணம்
தேடுவது வீண் வேலை...*
நிதாணமாக கேட்பால்.
அவளை நேசிக்க வேறு காரணம்
தேடுவது வீண் வேலை...*
0 Comments
Thank you