தாலிக்கயிற்றில் தொங்கவிடக்கூடாதது என்ன?
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ;மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ- திங்கள்;செவ்வாய்;வியாழக்கிழமை மாற்றலாம்.
இதை காலை சாப்பிடும் முன்போ; ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது.
இதை காலை சாப்பிடும் முன்போ; ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது.
மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும்;ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால் கணவரும்-தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம்.
அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்!!
எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்..
எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்..
#தீர்க்க சுமங்கலி பவ.
0 Comments
Thank you