*பெண்* *பார்ப்பது*
*...???*
.
.
*...???*
.
.
ஒரு *வாலிபன்老蘆*
தன்னுடைய *குருவிடம்...*
தன்னுடைய *குருவிடம்...*
எனக்கு என் தாயார் *திருமணம்* முடிக்க ஆசைப்படுகிறார்.
குருவே
எனக்கும்
அதில் *ஆசை* தான்...
எனக்கும்
அதில் *ஆசை* தான்...
நான் *எப்படிப்பட்ட❓ பெண்ணை* திருமணம் செய்வது என்றான்...???
*குருநாதர்* சொல்கிறார்...
.
.
*அழகானவளை* முடிக்காதே !!!
அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,...???
.
*அழகில்லாதவளை* முடிக்காதே !!!
ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்...!!!
.
*உயரமானவளை* முடிக்காதே !!!
ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுளிக்கக் கூடும்....!!!
.
*குள்ளமானவளை* முடிக்காதே !!!
உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது...!!!
.
*பருமனானவளை* முடிக்காதே !!!
உன் வருமானம் அவளுக்கு போதாது...!!!
.
*மெலிந்தவளை擄* முடிக்காதே !!!
வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்...???
.
*வெள்ளையானவளை* முடிக்காதே !!!
அவளை காணும்போதெல்லாம்
உனக்கு மெழுகுவர்த்திதான்
ஞாபகம்樂 வரும்
....!!!
.
.
*அழகானவளை* முடிக்காதே !!!
அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,...???
.
*அழகில்லாதவளை* முடிக்காதே !!!
ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்...!!!
.
*உயரமானவளை* முடிக்காதே !!!
ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுளிக்கக் கூடும்....!!!
.
*குள்ளமானவளை* முடிக்காதே !!!
உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது...!!!
.
*பருமனானவளை* முடிக்காதே !!!
உன் வருமானம் அவளுக்கு போதாது...!!!
.
*மெலிந்தவளை擄* முடிக்காதே !!!
வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்...???
.
*வெள்ளையானவளை* முடிக்காதே !!!
அவளை காணும்போதெல்லாம்
உனக்கு மெழுகுவர்த்திதான்
ஞாபகம்樂 வரும்
....!!!
*கருத்தவளை臘* முடிக்காதே
இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்...???
இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்...???
*படிக்காதவளை路* முடிக்காதே !!!
நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்..!!!
.
*படித்தவளை* முடிக்காதே !!!
உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்...!!
.
*பணக்காரியை* முடிக்காதே !!!
நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்..!!!
.
*படித்தவளை* முடிக்காதே !!!
உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்...!!
.
*பணக்காரியை* முடிக்காதே !!!
உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது...???.
*ஏழையை* முடிக்காதே !!!
உனது மரணத்திற்கு பிறகு
உன் குழந்தைகளும் சிரமப்படும்...!!!
.
*அதிக❣ அன்பானவளை* முடிக்காதே !!!
நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது...???
.
*கோபக்காரியை* முடிக்காதே !!!
உன் வாழ்க்கை நரகமாகி விடும்..!!!
.
*அனைத்தும் தெரிந்தவளை* முடிக்காதே !!!
உன் மீது சந்தேகம் கொள்வாள்...!!!
.
*ஒன்றும் தெரியாதவளை* முடிக்காதே !!!
நீ வீட்டு வேலைக்காரனாய் மாறி விடுவாய்...???
.
*அமைதியானவளை臘* முடிக்காதே !?!擄
நீ இறந்து போனாலும்
அவள் மௌனமாகத்தான்蘿 இருப்பாள்...!!!
.
*பரபரப்பானவளை* முடிக்காதே !!!
நீ சொல்வது
அவள் காதில் விழாது...!!!
.
*ஊருக்குள்ளே* பார்த்து முடிக்காதே !!!
தாய் வீட்டில்
கோழி旅 முட்டையிட்டாலும்
அதைக் காண ஓடுவாள்...!!!
.
*தூரத்தில்* பார்த்தும் முடிக்காதே !
அடிக்கடி *பயணம்* செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்...!!!
.
என்று கூறி
*பெரு மூச்சு*
விட்டார்
குருநாதர்...!?!
.
.
இதை கேட்ட அந்த வாலிபன்蘆 கடுமையான *கோபத்தோடு* சொல்கிறான்...
.
"ஏன் குருவே
இதற்கு
நீங்கள் *திருமணமே வேண்டாம் !!!"*
என்று சுருக்கமாக சொல்லி விடுங்களேன்....!!!
.
குரு மென்மையான ஒரு
*சிரிப்புடன்* சொல்கிறார்...!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
*"சொன்னா*
*எவன்டா கேட்கிறான் !!!"*
*ஏழையை* முடிக்காதே !!!
உனது மரணத்திற்கு பிறகு
உன் குழந்தைகளும் சிரமப்படும்...!!!
.
*அதிக❣ அன்பானவளை* முடிக்காதே !!!
நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது...???
.
*கோபக்காரியை* முடிக்காதே !!!
உன் வாழ்க்கை நரகமாகி விடும்..!!!
.
*அனைத்தும் தெரிந்தவளை* முடிக்காதே !!!
உன் மீது சந்தேகம் கொள்வாள்...!!!
.
*ஒன்றும் தெரியாதவளை* முடிக்காதே !!!
நீ வீட்டு வேலைக்காரனாய் மாறி விடுவாய்...???
.
*அமைதியானவளை臘* முடிக்காதே !?!擄
நீ இறந்து போனாலும்
அவள் மௌனமாகத்தான்蘿 இருப்பாள்...!!!
.
*பரபரப்பானவளை* முடிக்காதே !!!
நீ சொல்வது
அவள் காதில் விழாது...!!!
.
*ஊருக்குள்ளே* பார்த்து முடிக்காதே !!!
தாய் வீட்டில்
கோழி旅 முட்டையிட்டாலும்
அதைக் காண ஓடுவாள்...!!!
.
*தூரத்தில்* பார்த்தும் முடிக்காதே !
அடிக்கடி *பயணம்* செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்...!!!
.
என்று கூறி
*பெரு மூச்சு*
விட்டார்
குருநாதர்...!?!
.
.
இதை கேட்ட அந்த வாலிபன்蘆 கடுமையான *கோபத்தோடு* சொல்கிறான்...
.
"ஏன் குருவே
இதற்கு
நீங்கள் *திருமணமே வேண்டாம் !!!"*
என்று சுருக்கமாக சொல்லி விடுங்களேன்....!!!
.
குரு மென்மையான ஒரு
*சிரிப்புடன்* சொல்கிறார்...!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
*"சொன்னா*
*எவன்டா கேட்கிறான் !!!"*
珞螺
0 Comments
Thank you