HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

💑திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நரகம்🔥 என்றால்....???


திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நரகம் என்றால்....???
அது பொய்...!!!!
மனைவியை நேசிக்க❤ தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம் ....!!!!
பெண்ணை பற்றி என்ன தொரியும் உங்களுக்கு....?????
அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்....!!!!!அதுல நீ  தான்  #ராஜா....!!!!
அவள் உனக்காக படைக்கப்பட்டவள்...!!!!
அவள் உன்னில் பாதி....!!!!
அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்....!!!
அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை....!!!!
ஆனால்....!!!!!
உன் வீட்டில்....!!!!!
உனக்கு சமையல் செய்யும்  சமையல்காரி....!!!!!
உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி....!!!!
உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி...!!!
உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!!
உன் பிள்ளைகளை கவனிக்கும் ஆயா...!!!!
உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்....?????????
அவள் உனக்காக தாய்தந்தைஅக்காஅண்ணாதங்கைதம்பிஎன அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்கு_என்_கனவன்_போதும்_என்_சொல்லு_விட்டு_வருகிறாள்
❤நீ தான் அவளுக்கு❤
ஒரு பாசமான தாயாக...!!!!
ஒரு அன்பான தந்தையாக...!!!
ஒரு அக்கறையான அண்ணனாக....!!!!
ஒரு அறிவான அக்காவாக....!!!!
ஒரு பன்பான தம்பியாக....!!!!
ஒரு சேட்டையான தங்கையாக....!!!!
நல்ல #தோழனாக....!!!!
நல்ல அன்பான #கனவராக இருங்கள்.....!!!!

❤அவள்  உன்  wife மட்டும் இல்லை....!
❤அவள்  தான் உனது Life _ம்....!!!   
✨✨
உண்மையெனில் நீங்களும் பகிரலாமே..

Post a Comment

0 Comments