HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அடுத்தவர்களுக்குமகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள்மகிழ்ச்சி உங்களை தேடி வரும்

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.
அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்
ஒரு 
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில்
எழுதி முடித்தவுடன் ,
அதை இன்னொரு
அறையில் குவியலாக போட சொன்னார்.
இப்பொழுது
அந்த பேச்சாளர்,
உங்கள் பெயர் எழுதிய
பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து
அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு பலூனாக எடுத்து
தேடினர் .
ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து
தங்கள் பெயருக்குரிய பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
5 நிமிடம் கடந்த போதிலும்
ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும்
எடுங்கள்,
அந்த பலூனில் யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’இது தான்
வாழ்க்கை.
எல்லோரும்
மகிழ்ச்சியை தேடுகிறோம்,
ஆனால்
அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.
அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’......
வாழ்க வளமுடன்!!
.....

Post a Comment

0 Comments