Wife ** ஏங்க நான் கற்ப்பமாக இருக்கின்றேன்.
hus ** என்ன செல்லம் உண்மையாகவா,?
wife ** ஆமாங்க இப்பொழுது தான் conform ஆயிடிச்சி.
hus ** ரொம்பவும் சந்தோஷாமாக இருக்கிறது இந்த ஒரு வார்த்தை போதும் செல்லம்,
wife ** நீங்கள் எப்போது வருவீர்கள்?? உங்களே இப்பவே பார்த்து கட்டிபிடிக்கணும் போல் இருக்கிறது ,
hus ** (அழுகுறான்) Sorry da செல்லம் விரைவில் வருகின்றேன் எனக்கு ரொம்பவும் ஆசைதான் வருவதற்கு.
wife ** (அழுகிறாள்) ஏங்க எனக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருப்பீர்களா??
hus ** கட்டாயமாக செல்லம் இதைவிட வாழ்க்கையில் என்ன சந்தோஷம் வேணும்,
wife ** அப்புறம் ஏன் அங்கே இருக்கின்றீர்கள்??
hus ** என்னமா பண்ணுறது கல்யாணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க தான் இங்கே வந்திருக்கின்றேன்
wife ** நீங்கள் ஊருக்கு வாங்க செல்லம் நீங்கள் இங்கே வேலை செய்து தினம் 500ரூபாய் சம்பாதித்தாலே போதும்.
hus ** வருகிறேன் செல்லம்!!
ஒரு மாதம் கழித்து!!
10 .00மணி!!
10 .00மணி!!
wife ** ஏங்க தூக்கமா??
hus *- இல்லை செல்லம் என்ன விஷயம் சாப்பிட்டாயா??
wife ** ஆமா சாப்பிட்டேன் ஆனால் நம்ம பிள்ளை சாப்பிட விடவில்லை ,
hus **ஏன் செல்லம் என்ன ஆயிற்று hospital போகவேண்டியதுதானே?
wife ** போனேன் doctor மூன்று மாதம் கழித்து ஸ்கேன் எடுக்க சொன்னாங்க,
hus **ஏய் செல்லம் நான் பேசுவது பிள்ளைக்கு புரியுமா??
wife **(அழுகுறாள்) ஆமாங்க கட்டாயமாக நீங்கள் பேச வேண்டும் இப்பொழுது பேசுவது நல்லது.
உடனே அவன் அவளிடம் வயிற்றில் போணை வைக்க சொல்கின்றான்,ஆனால் அவளும் head phone போட்டு அவன் பேசுவதை கேட்கிறாள்,
hus **(பிள்ளையிடம்) செல்லம் நான் உன் அப்பா பேசுறேன்,நீ அம்மாவை கஷ்டபடுத்த கூடாது சரியா அம்மா ரொம்பவும் பாவம்,அவளுக்கு குழந்தை மனசு.அப்பாகிட்ட அவள் கோபத்தில் பேசினாலும் 5 நிமிடத்தில் அவள் அப்பாவிடம் குழந்தையாக மாறுவாள்,நீ நல்ல புள்ளையாக இருந்து அம்மா சொல்லுவதை கேட்கணும் சரியா செல்லம்,(அழுகுறான்)நீ அம்மாவை பத்திரமாக பார்த்துகொள் நானும் அவள் அருகில் இல்லை நீதான் அவளுக்கு இப்பொழுது உலகம் செல்லம் உம்மா,என்று சொல்லிவிட்டு அவளின் வயிற்றில் kiss பண்ணுறான்,
இதை அவள் பிள்ளையிடம் தன்னை பற்றி சொல்லியதை நினைத்து அழுதாள் இவ்வளவு பாசத்தை மறைத்து வைத்து என்னிடம் காட்டவில்லை ,
hus ** செல்லம் ஏன்டி அழுகிறாய்??நான் பேசிவிட்டேன்.சீக்கிரத்தில் வருகிறேன்
wife **ஒன்றும் இல்லை செல்லம் நீங்கள் தான் எனக்கு முதல் குழந்தை அடுந்ததுதான் வயிற்றில் வாளரும் குழந்தை என்று சொல்லிவிட்டு kiss பண்ணுறாள்?!!
hus ** என்னை மன்னித்துவிடு செல்லம் உனக்கு இந்த நேரத்தில் தான் எனது உதவி தேவைப்படும் ஆனால் நான் உன் அருகில் இல்லை ,ஆனால் என் நினைப்பு எல்லாம் உங்களை பற்றிதான் .
wife ** சரி செல்லம் நான் பிள்ளையை பார்த்துகொள்கிறேன் நீங்கள் சாப்பிட்டு தூங்குங்கள் காலையில் வேலைக்கு கிளம்பணும். I love u செல்லம் !!!!!
hus ***love u tooo chellam!!!!!!
நட்புகளே!!!
இன்றும் எத்தனையோ உறவுகள் இதுபோல் தன் உறவுகளை பார்க்க முடியாமல் தவிக்கின்றார்கள் அனைருக்கும் இது சமர்ப்பணம்!!!!காசை என்றும் சம்பாதிக்கலாம் ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கஷ்டம்!!!????? மரணவலியில் கூட அவள் உங்களைதான் தேடுவாள் அவளையும் கொஞ்சம் நேசியுங்கள்!!!
இன்றும் எத்தனையோ உறவுகள் இதுபோல் தன் உறவுகளை பார்க்க முடியாமல் தவிக்கின்றார்கள் அனைருக்கும் இது சமர்ப்பணம்!!!!காசை என்றும் சம்பாதிக்கலாம் ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கஷ்டம்!!!????? மரணவலியில் கூட அவள் உங்களைதான் தேடுவாள் அவளையும் கொஞ்சம் நேசியுங்கள்!!!
0 Comments
Thank you