HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவர்களுக்குஅன்பான ஒருSincere advice,,,

கணவர்களுக்கு
அன்பான ஒரு
Sincere advice,,,
கவனமாக கையாளுங்கள்.அடுத்த வாரத்துடன் விடுமுறை முடிகிறது.
வெளியூர் சென்ற மனைவி வீடு திரும்பும் முன் கணவன் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்!...
1) வாட்ஸ்-அப் / ஃபேஸ்புக் சேட் கான்வர்ஷேசன் டெலிட் செய்ய வேண்டும்.
2) கம்ப்யூட்டரில் பிரவுசர் ஹிஸ்டரி க்ளியர் செய்ய வேண்டும்.
3) செல்போன் கால் லாக் டெலிட் செய்ய வேண்டும்.
4) மனைவிக்கு தெரியாமல் புகை, மது பழக்கம் இருப்பின் வீட்டில் உள்ள சிகரெட் துண்டுகள், ஓப்பனர், பீர் பாட்டில் / மூடி எல்லாம் தூக்கி எறிதல் வேண்டும்.
5) மனைவி வீட்டில் இல்லாததால் அனைத்து நேரங்ளிலும் போனில் கடலை வறுத்த தன் கேர்ள் பிரண்ட்களுக்கு மனைவி வரும் நேரத்தை சொல்லி உசார்படுத்த வேண்டும்.
6) இரண்டு, மூன்று வீட்டு வேலைகளை செய்து அதிகம் சிரமப்பட்டது போல் காட்டி கொள்ள வேண்டும்.
7) மனைவி வருவதற்கு முன்பே சென்று பஸ் நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ காத்திருந்து பிக்-அப் செய்ய வேண்டும்.
8) மனைவி கொண்டு வரும் லக்கேஜ்களை போர்ட்டர் போல் சுமந்து வீட்டுக்கு கூப்பிட்டு
வர வேண்டும்.
9)நீங்க இல்லாம சார் ரொம்ப தவிச்சி போயிட்டார்' என்று சொல்ல பக்கத்து வீட்டு ஆண்டியிடமோ அல்லது காய்கறி கொணரும் அம்மாவிடமோ நல்ல பெயரை வாங்கியிருக்க வேண்டும்.
இதுவும் பத்தாது எனில்....
1.ஸிங்கில் பாத்திரங்களை போட்டு வைத்திருந்தால் கழுவி வைக்கனும்.
2. அடுப்படியை துடைத்து வைக்கணும். மாடு கன்னு போட்ட இடம் மாதிரி இருக்கக் கூடாது.
3.வீட்டை கூட்டி மூலையில் பத்து பதினைந்து நாளாக சேர்த்து வைத்த குப்பைகளை
அப்புறப் படுத்தனும்.
4. பத்து பதினைந்து நாளாக மடிக்காத போர்வையை மடிக்கனும். பெட்சீட்டை விரித்து பெட்டின் மீது ப்ரெஸ்ஸாக விரிக்கணும்.
5.வந்ததும் காபி போட பால் இருக்கான்னு பார்க்கணும்.
5A. பிரிஜ்ஜை செக் பண்ணனும். இரண்டு முணு நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என மனைவி சொல்லிச் சென்ற பதார்த்தங்கள் அப்படியே இருக்கும். அவற்றை காலி பண்ணி கழுவி வைக்கணும்.
6. முகத்தை பாவப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளணும். சந்தோஷமா இருக்கிறது தெரியப்படாது...
7.வந்து நுழைந்ததும் ஸ்கேனிங் நடக்கும். எதிரி நாட்டு எல்லையில் நுழையும் ஒற்றன் மாதிரி முகபாவத்தை வைத்துக் கொள்ளனும்.
8. இதற்கு மேலும் உங்கள் வண்டவாளத்தை கண்டுபிடித்தால், சனீஸ்வரன் உங்களுக்கு
Best Friend.
Happy Day,,,,

Post a Comment

0 Comments