HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

😎பிறப்பு "ஒரு முறை" இறப்பு "ஒரு முறை" காதல் "ஒரு முறை" வாழ்க்கை "ஒரு முறை"

பிறப்பு        "ஒரு முறை"
    இறப்பு        "ஒரு முறை"
    காதல்         "ஒரு முறை"
    வாழ்க்கை  "ஒரு முறை"
                
           ஆனால்
சாப்பாடு மட்டும் தினம் 3 முறை
அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க...
ஆரோக்கியமா இருங்க

விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...
நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...
அதனால நல்ல தூங்குங்க

யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்...
ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...
அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது...                    
என்ன நா சொல்றது

இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது...
                                                " பெண்கள் குணம் "
வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது...
             
" ஆண்களின் குணம் "

திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...

லவ் பண்றவன் பீர் அடிப்பான்...
லவ் failure ஆனவன் hot அடிப்பான்...
                        
          ஆனால்
ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...


லவ்வு " சோறு " கூட போடாது...
         ஆனால்
நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...

மறந்தாலும் மறக்க முடியாதது
காதல்...
          ஆனால்
இறந்தாலும் இழக்க முடியாதது
நட்பு மட்டும்தான்...

இந்த செய்திய உங்க நன்பர்களுக்கும் அனுப்புங்க நானும் உங்க நன்பனா இருந்தா எனக்கும் அனுப்புங்க
"என்றும் நட்புடன் உங்கள்  நன்பன்"


Post a Comment

0 Comments