✌ *4 வயதில்*
தனியாக நடக்க முடிந்தால்,
அது வெற்றி !
தனியாக நடக்க முடிந்தால்,
அது வெற்றி !
✌ *8 வயதில்*
தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால்,
அது வெற்றி !
தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால்,
அது வெற்றி !
✌ *12 வயதில்*
நல்ல நண்பர்கள் கிடைத்தால்,
அது வெற்றி !
நல்ல நண்பர்கள் கிடைத்தால்,
அது வெற்றி !
✌ *18 வயதில்*
வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால்,
அது வெற்றி !
வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால்,
அது வெற்றி !
✌ *22 வயதில்*
பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,
அது வெற்றி !
பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,
அது வெற்றி !
✌ *25 வயதில்*
நல்ல வேலை கிடைத்தால்,
அது வெற்றி !
நல்ல வேலை கிடைத்தால்,
அது வெற்றி !
✌ *30 வயதில்*
தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால்,
அது வெற்றி !
தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால்,
அது வெற்றி !
✌ *35 வயதில்*
போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *45 வயதில்*
இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால்,
அது வெற்றி !
இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால்,
அது வெற்றி !
✌ *50 வயதில்*
தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால்,
அது வெற்றி !
தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால்,
அது வெற்றி !
✌ *55 வயதில்*,
நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால்,
அது வெற்றி !
நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால்,
அது வெற்றி !
✌ *60 வயதில்*
ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால்,
அது வெற்றி !
ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால்,
அது வெற்றி !
✌ *65 வயதில்*
நோயில்லாமல் வாழ முடியுமானால்,
அது வெற்றி !
நோயில்லாமல் வாழ முடியுமானால்,
அது வெற்றி !
✌ *70 வயதில்*
மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால்,
அது வெற்றி !
மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால்,
அது வெற்றி !
✌ *75 வயதில்*
பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால்,
அது வெற்றி !
பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால்,
அது வெற்றி !
✌ *80 வயதிற்கு மேல்*
மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால்,
அது வெற்றி !
மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால்,
அது வெற்றி !
*Be Defeated To Become Victoriuos.*
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ,
அன்பு அதிகரிக்கும்
அன்பு அதிகரிக்கும்
✌ *அப்பாவிடம் தோற்று போ,
அறிவு மேம்படும்
அறிவு மேம்படும்
✌ *துணையிடம் தோற்று போ,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
✌ *பிள்ளையிடம் தோற்று போ,
பாசம் பன்மடங்காகும்
பாசம் பன்மடங்காகும்
✌ *சொந்தங்களிடம் தோற்று போ,
உறவு பலப்படும்
உறவு பலப்படும்
✌ *நண்பனிடம் தோற்று போ,
நட்பு உறுதிப்படும்
நட்பு உறுதிப்படும்
✌ *ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
அன்புடன் வாழுங்கள்.
மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
நன்றி..
மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
நன்றி..
0 Comments
Thank you