HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

🌸நீயே ஜெயிப்பாய் 🌸💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 
           
தோற்றால் புலம்பாதே . . .
போராடு 
             
 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 
              
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 
               
நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி
                
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 
           
நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 
              
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 
              
  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 
           
 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 
           
மொத்தத்தில் நீ பலமாவாய் 
              
சித்தத்தில் நீ பக்குவமாவாய் 

உன்னால் முடியும் .
உயர முடியும் . . .
  
             
உதவ முடியும் . . .
  

⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
❇❇❇❇❇❇❇
உன்னை உயர்த்த நீ தான் . . . ⚜நம்பு⚜ . .
✳✳✳✳✳✳✳✳
 உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
                
நீயே பாறை.நீயே உளி . . .
             
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
                 
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
                     
நீயே வளர்வாய் . நீயே அனுபவிப்பாய் . . .
                  
நீயே நதி . . . நீயே ஓடு . . .
                   
நீயே வழி . . . நீயே பயணி . . .
                  
நீயே பலம் . . .  நீயே சக்தி . . .
                    
நீயே ஜெயிப்பாய் 
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே
    . 

Post a Comment

0 Comments