என் மனசு முழுக்க நீதான் !
உன்ன நெனச்சது நான் தான் !
பேசாமல் இருப்பது நீ தான் !
இது புரியாமல் போனேன் !
அழகா இருக்குர நீயும் !
அசந்து போனேன் நானும் !
எனக்கு நீ தான் வேனும் !
என்று விழி மூடாமல் கிடந்தேன் !
பாதை மாறி போனேன் !
தடுமாறி கீழே விழுந்தேன் !
உன்னை பார்த்ததால எல்லாமே மரந்தேன் !
நம் காதல் ஓர் அதிசய கல் வெட்டு தான் !
நீயோ பச்சை பசில் புல் கட்டு தான் !
நானே அடங்காத ஜல்லி கட்டு தான் !
உன்னை தேடி வந்தேன் !
பார்த்து பார்த்து ரசித்தேன் !
சுவைக்காமல் வீழ்ந்தேன்
உன்ன நெனச்சது நான் தான் !
பேசாமல் இருப்பது நீ தான் !
இது புரியாமல் போனேன் !
அழகா இருக்குர நீயும் !
அசந்து போனேன் நானும் !
எனக்கு நீ தான் வேனும் !
என்று விழி மூடாமல் கிடந்தேன் !
பாதை மாறி போனேன் !
தடுமாறி கீழே விழுந்தேன் !
உன்னை பார்த்ததால எல்லாமே மரந்தேன் !
நம் காதல் ஓர் அதிசய கல் வெட்டு தான் !
நீயோ பச்சை பசில் புல் கட்டு தான் !
நானே அடங்காத ஜல்லி கட்டு தான் !
உன்னை தேடி வந்தேன் !
பார்த்து பார்த்து ரசித்தேன் !
சுவைக்காமல் வீழ்ந்தேன்
0 Comments
Thank you