1.போன்க்கு சிம் வேணும்.
2.மீனுக்கு தண்ணி வேணும்.
3.மரத்துக்கு மண் வேணும்.
4.பகலுக்கு சூுரியன் வேணும்.
5.வீட்டுக்கு கதவு வேணும்.
6.காட்டுக்கு சிங்கம் வேணும்.
7.சோறுக்கு குழம்பு வேணும்.
8.உடலுக்கு உயிர் வேணும்.
9.டிவிக்கு கேபிள் வேணும்.
10.வாழ்க்கைக்கு ஏற்ற இறக்கம் வேணும் ..
இதுல ஒண்ணு இல்லே னா
ஒண்ணுக்கு மதிப்பு இல்ல..
ஒண்ணுக்கு மதிப்பு இல்ல..
அது போல
எனக்கு நீ வேணும்,
உனக்கு நான் வேணும்.
நமக்கு நம்ம நட்பு வேணும்
I love u my dr frnd
I love u my dr frnd
நீங்க யாரோட friendship வேணும்னு நினைக்கிறீங்களோ அவங்களுக்கு Send பண்ணுங்க.
என்னோட friendship வேணும்னா
எனக்கும் send பண்ணுங்க..
எனக்கும் send பண்ணுங்க..
...
0 Comments
Thank you