ஒரு மாசம் முன்ன பாய் ஒருத்தர், நம்ம கடைக்கு சாம்பிராணி புகை போட வந்தார். நா வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். தொடர்ந்து வந்துட்டே இருந்தாப்ள. நானும் ஒரு நாள், "நம்மளோடது மதசார்புள்ள கடை பாய். கொஞ்சம் தள்ளி போனா... ஒன்னு ரெண்டு மதசார்பற்ற கடைங்க வரும். அத பாரு பாய்" ன்னு சொல்லி அனுப்பிட்டேன்.
இப்போ ஒரு நாலஞ்சு நாளைக்கு முன்ன வந்தாப்ள. வந்த ஆளு, "அண்ணா நீங்க காசே குடுக்க வேணாம். ஆனா நா உங்க கடைக்கு புகை போட்டுதான் போவேன்" ன்னு, சாம்பிராணிய போட்டு மயிலிறகுல விசுற ஆரம்பிச் சுட்டாப்ள. நானும், "சரி பாய்... நீ அவ்ளோ ஆர்வமா, உரிமையோட வரும்போது தடுத்தா நல்லா இருக்காது. இந்தா... நெத்தில இந்த விபூதிய பூசிட்டு, நல்லா கடை பூரா புகைய அடிச்சு கிளப்பிவிடு பாய்" னு சொல்லிட்டு விபூதி பாக்கெட்ட எடுத்துட்டு பாய தேடுறேன்... தெறிச்சு ஓடிப்போய் ரோட்ல நிக்கறாப்ள. அதுக்கப்புறமா இன்னைக்கு வரைக்கும் ஆளவே காணம்.
"நம்ம கடை"ன்ற உரிமையோட புகைபோட வந்த உனக்கு, "நம்ம பாய்"ன்ற அதே உரிமையோட ... விபூதி பூசக் கூடாதாய்யா ? தொப்புள் கொடி உறவுகளுக்குள்ள ... இப்டியெல்லாமா பிரிவினை பார்ப்பாங்க ? !!!
0 Comments
Thank you