❣️”நான் #தாய்மையடைந்து விட்டேன்" ..!❣️
தன் #கணவனிடம் "நான் தாய்மையடைந்து விட்டேன்" என பூரிப்போடு சொன்னாள் #மனைவி ....❣️
அவளை இறுக அணைத்து #இதழ்களில் முத்தமிட்டபடியே மகிழ்ச்சியோடு புன்முறுவல் பொங்க அவன் சொன்னான்...!
என்னவளே நீ சொன்னது மகிழ்ச்சியான செய்திதான் ஆனாலும் சிறு திருத்தம் .....
"#நாம்_தாய்மையடைந்து_விட்டோம் " என சொல்வாய் 💕
என்று மிகப் பரிவோடு கூறியவன்
அன்போடு அவளை ஆரத் தழுவியபடி சொன்னான்.....!
"என் இனியவளே, நம் #குழந்தையை சுமக்கும் #கருவறை உன்னது
ஆனால் நீ சுமக்கும் #கருவோ என்னது ,
என் உயிர் அணுக்களுக்கு உருவம் கொடுக்கும் உன் பணியோ மகத்தானது "
ஆகவே "இத் #தாய்மையில் " இருவரது பங்கும் ஈடிணை அற்றதாகும்
உன்னைப் போல "#நம்_குழந்தையை " தாங்கும் பேறு பெற்றவன் அல்ல நான்,
ஏனெனில் ஒரு கருவைச் சுமத்தல் என்பது பெண்மை பெற்ற பெரும் பேறு - அது ஒரு ஆண் மகனால் முடியாத காரியம்
இருந்தாலும் , இத் தாய்மை காலத்தில் இருந்து குழந்தைப் பேறுவரை நீ தனியே கடக்கப் போவதில்லை ...
உன்னோடு உன் அருகில் இருந்து உன் தேவைகள் அனைத்தயும் பாசத்தோடு நிறைவேற்றியபடி
உன்னையும் உன்கருவில் இருக்கும் என குழந்தையும் என் இதயக் கூட்டில் பரிவோடு தாங்கிக் கொண்டு
உனக்கு "#நல்ல_கணவனாகவும்" நம் #குழந்தைக்கு "#நல்ல_தகப்பனாகவும்"என்றென்றும் உன் கூடவே வருவேன் ....
"நாம் தாய்மையடைந்து விட்டோம் " புரிந்து கொள்வாய் எனஅணைத்தபடி சொன்னான் ...🥰
உண்மையில் அவன்தான் "#ஆண்_மகன் "
இதையேதான் ஆன்றோர் "ஆண்மையின் இலக்கணம் " என்பர் .
இப்படித்தான் தங்கள் கணவன் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணினின் கனவும்..!
பெண்களின் #கனவை கானல் ஆக்காது நிறைவேற்ற வேண்டிய #கடமையும் #பொறுப்பும் ஆண்களுக்கே உரியது .❣️😍💘😘💕🥰❣️
0 Comments
Thank you